Nojoto: Largest Storytelling Platform

வாழ்வியல் தன்னிலை அறியா தவளை ஒன்று, தாவித் தாவி ச

வாழ்வியல்

தன்னிலை அறியா தவளை ஒன்று,
தாவித் தாவி சென்றது பலநாள்.
குளத்தின் வாசம் கண்டது மயங்கி,
தாமரை கொடியில் சிக்கி இற்றதாம்.
அடடே இதுவே அழகாய் குளிரே,
ஆஹா ஓஹோ பூவிது பொலிவே.
என்றது கூடி பெருத்தது உறவாய்,
தாமரை கூட்டம் அழைத்தது விருந்து.
உருட்டி புரட்டி கொடிகளும் இலைகளும்,
உண்டது உறவின் கலப்பின் இணையாய்.
தாமரை தாளின் மரபியல் காணாது,
உண்டது உணவின் பரவிற்று நஞ்சாய்.
உறவின் விடையாய் முழுதாய் மறைவாய்
ஆனது களப்பின் அழிவின் அழகாய்.

இனம்_இனத்தோடு
நுணுக்கம்_வரைவு #frog 
#story
#lifequotes 
#lifelessons 
#tamil 
#tamilan
வாழ்வியல்

தன்னிலை அறியா தவளை ஒன்று,
தாவித் தாவி சென்றது பலநாள்.
குளத்தின் வாசம் கண்டது மயங்கி,
தாமரை கொடியில் சிக்கி இற்றதாம்.
அடடே இதுவே அழகாய் குளிரே,
ஆஹா ஓஹோ பூவிது பொலிவே.
என்றது கூடி பெருத்தது உறவாய்,
தாமரை கூட்டம் அழைத்தது விருந்து.
உருட்டி புரட்டி கொடிகளும் இலைகளும்,
உண்டது உறவின் கலப்பின் இணையாய்.
தாமரை தாளின் மரபியல் காணாது,
உண்டது உணவின் பரவிற்று நஞ்சாய்.
உறவின் விடையாய் முழுதாய் மறைவாய்
ஆனது களப்பின் அழிவின் அழகாய்.

இனம்_இனத்தோடு
நுணுக்கம்_வரைவு #frog 
#story
#lifequotes 
#lifelessons 
#tamil 
#tamilan