Nojoto: Largest Storytelling Platform

கடவுள் துணை நிற்கிறார் என்றால் நேரம் பார்த்தும் க

கடவுள் துணை 
நிற்கிறார் என்றால்
நேரம் பார்த்தும்
காலம் கணித்தும்தானே
அரவணைப்பார்
பின் எல்லாவவரும்
ஒரே ராசி இலக்கணத்தில்
பிறக்கச் செய்து இருக்கலாமே
பனிரெண்டு யாருக்கு அதில்
மும்மூனு எவர் விளையாடி
எவர் பணம் அல்ல 
ஆஸ்பத்திரிகளில் 
பிறந்த நேரமா 
கழுவிய நேரமா
கொடுத்த நேரமா
அழுத நேரமா The jodhist 

#astrology #uselesspeople #useless #hindustani
கடவுள் துணை 
நிற்கிறார் என்றால்
நேரம் பார்த்தும்
காலம் கணித்தும்தானே
அரவணைப்பார்
பின் எல்லாவவரும்
ஒரே ராசி இலக்கணத்தில்
பிறக்கச் செய்து இருக்கலாமே
பனிரெண்டு யாருக்கு அதில்
மும்மூனு எவர் விளையாடி
எவர் பணம் அல்ல 
ஆஸ்பத்திரிகளில் 
பிறந்த நேரமா 
கழுவிய நேரமா
கொடுத்த நேரமா
அழுத நேரமா The jodhist 

#astrology #uselesspeople #useless #hindustani