Nojoto: Largest Storytelling Platform

தோழியே அன்றாட வாழ்வில் ஆயிரம் கவலை ஆனாலும் உன் கி

தோழியே
அன்றாட வாழ்வில்
ஆயிரம் கவலை
ஆனாலும் உன்
 கிண்டலில் சிரித்திட்டேன்
உரிமையுடன் என்னை
கடிந்துகொள்ளும் உன்
கனிவான நட்பில்தான்
எத்தனை அக்கறை
என் சோதனைகளை
சாதனையாக்கி வெற்றிபெற செய்த
வினையூக்கியே
புறத்திலே சண்டையிட்டாலும்
அகத்தில் அணைக்கும்
இரண்டாம் அன்னையே
வாழ்வென்னும் புயலில்
வளைந்து கொடுத்து 
தொடரட்டும் நம் நட்பு Uday Ragav to my lovely Loossuu...
Love you so much da stupidd ...
Kovakaraa nanba..😍😘
Only for you...
#yqbaba #yqkanmani #laavii #natpu #friendship_is_yours
      #YourQuoteAndMine
Collaborating with  Lavanya Laavii
தோழியே
அன்றாட வாழ்வில்
ஆயிரம் கவலை
ஆனாலும் உன்
 கிண்டலில் சிரித்திட்டேன்
உரிமையுடன் என்னை
கடிந்துகொள்ளும் உன்
கனிவான நட்பில்தான்
எத்தனை அக்கறை
என் சோதனைகளை
சாதனையாக்கி வெற்றிபெற செய்த
வினையூக்கியே
புறத்திலே சண்டையிட்டாலும்
அகத்தில் அணைக்கும்
இரண்டாம் அன்னையே
வாழ்வென்னும் புயலில்
வளைந்து கொடுத்து 
தொடரட்டும் நம் நட்பு Uday Ragav to my lovely Loossuu...
Love you so much da stupidd ...
Kovakaraa nanba..😍😘
Only for you...
#yqbaba #yqkanmani #laavii #natpu #friendship_is_yours
      #YourQuoteAndMine
Collaborating with  Lavanya Laavii