Nojoto: Largest Storytelling Platform

கிருஷ்ணனை நாம் கோபாலன் என்று குறிப்பிடும்போது, அவன

கிருஷ்ணனை நாம் கோபாலன் என்று குறிப்பிடும்போது, அவனைப்பற்றி ஒரு அன்பான முறையில் நாம் பேசுகிறோம். அவனை நாம் கோவிந்தன் என்று அழைக்கும்போது, இறைவனாக அவனுக்கு நாம் தலைவணங்குகிறோம்.

©Sarani Sabarinath
  #janmashtami #God Krishnan#quotes

#janmashtami #God Krishnan#Quotes

135 Views