மோகக் குளிரில் நண்ணி உயிர்த்தொட நடுங்கிய நடுக்கம் அடங்கும் முன்னே மெல்ல நான் தீண்ட அவிழ்ந்த மேலாடை நூலை இறுகப் பிடித்து இன்னும் ஏனடி இம்சை செய்கிறாய்..! மேலாடை போலே..! உன்மேலே, நானோ மேவ மேலும் மேலும் மோகப்பாய்ந்து..! நானே உடல் இழைத்து ஆடையாய் உனக்குள்ளே நெய்ய மேலாடை எதற்கடி..! இன்னும் அந்த கைகள் விலக்கடி..! எழுதிக் கொள்ளக் கூச்சப்படும் காரியம் புரிய..! காமத்தில் அசூசி சுத்தமாக..! அவளிட்ட திலகத்தின் தடங்கள் மேனி எங்கும் செம்மையாக்கி அவளின் நாணம் போலே நானும் மெல்லச் சிவந்தேன்..! உயிர் ஊற்றும் பெருக்கெடுத்து ஜீவநதியென தடாகம் தேடி ஓய..! கண்கள் மூடி புஜங்கள் தளர்ந்து சிலநேரப் புத்துலகு கண்டுத் துலாவி காமன் தேசத்து அகதிகள் ஆனோம்..! காமனதிகாரம்...! . . #காதலியம் #மௌனத்தாரகை #லாகிதம் #yqbaba #yqகண்மணி #yqkanmani #teakadaikavithaigal