உனக்காகவே ஓராயிரம் தடவை யோசித்து வடித்த வரிகளடா இது என் சாபங்கள் நீங்க நான் பெற்ற அரிய வரமடா நீ, ஓட்டங்கள் ஓயாமல் இருந்தாலும் ஒரு பொழுதும் என் மனம் உனை நீக்குவதாய் இல்லை... தொடர்கதைகள் பேசும் அளவிற்கு கதைகள் தீர்ந்த பிறகும் தொடரும் உன்னோடு என் பயணம்... என் விருப்போடு வெறுப்பும் உன்னொடு சிந்தட்டும், ராவணனோ ராமனோ உன்னவள் நானல்லோ... ஆதலால் காதல் செய்கிறேன் உனையே... #lot_of_love #BB