உன்னைக் காக்க உலகமனிதர்கள் புகையை சுவாசிப்பதை புகைப் பிடிப்பதை ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும் டாக்டர். கரூர். அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #எனைக்_காப்பாயா? #இக்கால_புலவர்கள்_குழு