Nojoto: Largest Storytelling Platform

பெண் சிசு வதை... Full story in caption பிறவிக்கு

பெண் சிசு வதை... 
Full story in caption பிறவிக்கு முன்பே அவளை வதைக்க முயன்றனர்
முடியாததால் அவளை கல் சுமக்க வைத்தனர்
துவளாத அவளுக்கு கால் கட்டு போட்டனர்
தாலியை சங்கிலியாக மட்டுமே உணர்ந்த அவளை கைப்பெண்ணாக 
பயன்படுத்தினர் இரண்டாவது வீட்டோர்
அவர்களுக்கு வாரிசு என்று ஆண்மகனை
அளித்து
தன் பிள்ளைக்கும் மருமகளுக்கும் மறுபடியும் கைப்பெண்ணானாள் பேதை அவள்.... #பெண்குழந்தை #பெண்_உரிமை #பெண்ணியம் #yqkanmani  #yqtamil  pc: googleimages