Nojoto: Largest Storytelling Platform

தூக்கி வைப்பதும் அவனே… உனை தூக்கி சுமப்பதும் அவன



தூக்கி வைப்பதும் அவனே…
உனை தூக்கி சுமப்பதும் அவனே…
நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்…
உனை காத்திடுவான்.
நெஞ்சில் அவனே…
என்றும் சிவனே!!!

©Harisai G
  #shivan
#siva
#tamilgod
#worldgod
#god
#happy