எத்தனை கவிகள் கிருக்கினாலும் அவள் பெயரை வரைய தயக்கம் கண்டது என்னை அவள் வெற்றி கொண்டதின் அழகியல் தோற்றதாக எண்ணியதே இல்லை #lovefeelings #kaadhal #காதல்கவிதை #aval #relationship