Nojoto: Largest Storytelling Platform

என்னவள் வானவில்லையும் தாண்டிய வண்ணமயில் ஆவாள் ஏழு

என்னவள் வானவில்லையும்
தாண்டிய வண்ணமயில் ஆவாள்
ஏழு மட்டுமே வானவில்லுக்கு உரித்து
ஆனால் என்னவளின் உணர்வுகளோ
எழுபதையும் தாண்டி வண்ணம் காட்டும் வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?