Nojoto: Largest Storytelling Platform

காதலில் ஊடல்கள் இருக்கலாம் வெறுப்பு இருக்க கூடாது

காதலில் ஊடல்கள் இருக்கலாம்
வெறுப்பு இருக்க கூடாது
ஊடலுக்கு பின்
காதல் மலரும்
வெருப்பு வந்துவிட்டால்
அது என்றும் 
மாறாது மறையாது....

©Ajay
  Theera kavidhaigal 💕
ajay8676872495733

Ajay

New Creator

Theera kavidhaigal 💕 #காதல்

72 Views