Nojoto: Largest Storytelling Platform

காப்பி அடிக்க முடியாது காரணம் ஒவ்வொருவருக்கும்

காப்பி அடிக்க முடியாது

காரணம்
ஒவ்வொருவருக்கும்
வேறு வேறு வினாத்தாட்கள்!!
தினம் தினம் வினாக்கள்
மாறிக்கொண்டே இருக்கும்!
ஒருவருக்கொருவர்
உதவி செய்யவும்
முடியாது!! #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

varadhanpm1418

Varadhan P M

New Creator