மணவடை மடவரல் மருளும் மர்மமேன்? மருண்மா மன்மத மரீசிகையா..! தடங்கை அலன்று சிகைசுற்றி சிக்காகும் சிதில சித்தமா...! வணக்கம் தோழமைகளே! நிறைய புத்தாண்டு குறித்து எழுதிட்டீங்க! இன்னிக்கு கொஞ்சம் ரிலாக்ஸா, உங்களுக்கு விருப்பமான தலைப்பில் -4342 என்ற வடிவில் எழுதுங்கள்! முதல் வரி 4 வார்த்தைகள் இரண்டாம் வரி 3 வார்த்தைகள் மூன்றாம் வரி 4 வார்த்தைகள் நான்காம் வரி 2 வார்த்தைகள்