உரிமைகள் வேண்டும் என்று, உண்மை கரங்கள் ஓங்கும் போதெல்லாம்; அதை ஒடுங்க செய்து விடுகிறது, சமூக சாக்கடைகள்! #yqkanmani #yqkanmani_yqtamil #nila #சமூகம் #கரங்கள்