முறுக்கி கொண்டே திரியும், உன் முறுக்கு மீசைக்குள் தான், என் முழு காதலும் ஜனனம் கொண்டு வதனம் செய்கிறது ! #meesai #என்னவன் #முறுக்குமீசை #அவன்_காதல் #அவன்_யாசகி