Nojoto: Largest Storytelling Platform

முகத்தில் மூவரி ஈர்ப்பு வெண்பா இரண்டாய் மாறும் தரு

முகத்தில்
மூவரி ஈர்ப்பு வெண்பா
இரண்டாய் மாறும் தருணம்
கண்ணில் காந்த பூவாய்
சுழலும் விழிகள் உறங்கும்
நேரம்....
கவிதையாய் சேரும் வெண்பா.
உன் கண் விழிகள்...
கவிதை சேர்ந்தது... 
கனவில் சந்திக்கிறேன்... #eyes 
#eyes2heart 
#lovequotes 
#eyeslove 
#eyesneverlies 
#eyesquotes 
#love
முகத்தில்
மூவரி ஈர்ப்பு வெண்பா
இரண்டாய் மாறும் தருணம்
கண்ணில் காந்த பூவாய்
சுழலும் விழிகள் உறங்கும்
நேரம்....
கவிதையாய் சேரும் வெண்பா.
உன் கண் விழிகள்...
கவிதை சேர்ந்தது... 
கனவில் சந்திக்கிறேன்... #eyes 
#eyes2heart 
#lovequotes 
#eyeslove 
#eyesneverlies 
#eyesquotes 
#love