கவிதையில் பல பொய்கள் சொல்லி வென்றவன் கண்ணில் உண்மையை சொல்லி சொதப்புகிறான்.... வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது