Nojoto: Largest Storytelling Platform

போர்வைக்குள் உறங்கும் என் பூந்தோட்டம் அவளைப்போலே ப

போர்வைக்குள் உறங்கும்
என் பூந்தோட்டம்
அவளைப்போலே
பேரழகை சுமந்து
பனிப்போர்வையில் மறைந்து
பகலவன் நான் விலக்க
மொத்தமாய் தரிசனம்
அழகியலின் உச்சமாய் தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#பனி_படர்ந்த_மலை_முகடுகள் என்ற தலைப்பில் 
கவி தொடுங்கள் நண்பர்களே...

படம்: Kavitha Kavitha sreeni
#kavithasreeni_arts
போர்வைக்குள் உறங்கும்
என் பூந்தோட்டம்
அவளைப்போலே
பேரழகை சுமந்து
பனிப்போர்வையில் மறைந்து
பகலவன் நான் விலக்க
மொத்தமாய் தரிசனம்
அழகியலின் உச்சமாய் தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#பனி_படர்ந்த_மலை_முகடுகள் என்ற தலைப்பில் 
கவி தொடுங்கள் நண்பர்களே...

படம்: Kavitha Kavitha sreeni
#kavithasreeni_arts