Nojoto: Largest Storytelling Platform

எனை ஏமாற்ற வேண்டுமென்பதற்காவது உனதன்பைச் சொல்லி வ

எனை ஏமாற்ற 
வேண்டுமென்பதற்காவது
உனதன்பைச் சொல்லி விடு..
கன நேரம் சந்தோஷத்தில்
திளைக்கிறேன்..
பின் அறிவித்து விடு ,
அந்த ஒற்றைப் 
புன்னகையோடு சேர்த்து
இன்று முட்டாள்கள் தினமென்று...
அந்த சந்தோஷத்தில்
நான் முட்டாளாகவே
இருந்து விடுகிறேன்..!! OPEN FOR COLLAB✨ #ATaprilfoolsday
• A Challenge by Aesthetic Thoughts! 🌹

Collab on this April Fool's Day special BG with your witty words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts 

• Please maintain the aesthetics.
எனை ஏமாற்ற 
வேண்டுமென்பதற்காவது
உனதன்பைச் சொல்லி விடு..
கன நேரம் சந்தோஷத்தில்
திளைக்கிறேன்..
பின் அறிவித்து விடு ,
அந்த ஒற்றைப் 
புன்னகையோடு சேர்த்து
இன்று முட்டாள்கள் தினமென்று...
அந்த சந்தோஷத்தில்
நான் முட்டாளாகவே
இருந்து விடுகிறேன்..!! OPEN FOR COLLAB✨ #ATaprilfoolsday
• A Challenge by Aesthetic Thoughts! 🌹

Collab on this April Fool's Day special BG with your witty words.✨ 

• Must use hashtag: #aestheticthoughts 

• Please maintain the aesthetics.
shankark3078

Shankar K

New Creator