Nojoto: Largest Storytelling Platform

கனவில் நிகழும் கற்பனை கதைகள் வாழ்வில் உருவாய் மருவ

கனவில் நிகழும்
கற்பனை கதைகள்
வாழ்வில் உருவாய்
மருவும் கணங்கள்
சிந்தையின் உச்சம்
மனதின் நடுக்கம்
பின்னியவை முழுதும்
சந்தியில் நிகழ 
நீர் என்ன ????
நோஸ்ராடாமஸ் ஓ !! 😆😆 #nostradamus 
#nostradamian 
#tamilkavithai
#tamilpoem 
#scifishortstory 
#scientist
கனவில் நிகழும்
கற்பனை கதைகள்
வாழ்வில் உருவாய்
மருவும் கணங்கள்
சிந்தையின் உச்சம்
மனதின் நடுக்கம்
பின்னியவை முழுதும்
சந்தியில் நிகழ 
நீர் என்ன ????
நோஸ்ராடாமஸ் ஓ !! 😆😆 #nostradamus 
#nostradamian 
#tamilkavithai
#tamilpoem 
#scifishortstory 
#scientist