Nojoto: Largest Storytelling Platform

சாத்தான்குளம் அந்த இன்ஸ்பெக்டர் சொல்லிய வார்த்தை

சாத்தான்குளம்

அந்த இன்ஸ்பெக்டர் சொல்லிய வார்த்தை

டேய் நான் கொம்பன் டா
அப்பனும் மகனும் என்னையவே எதுத்து பேசுறீங்களா
உன் மவன கிழிச்ச மாதிரி 
உன்னையும் கிழிக்கிறேன்
கடைசியா கொண்ணே போட்டானுங்க
உங்க உயர் சாதி பெருமிதம் காண்பிச்சு செய்த சாதனை.

கொம்பன் டா மதம் - சாதி - ஆணவம் - ஈன வெங்காயம் எல்லாமே ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி உரசி தான் கிடக்கு.... 

அவர்களது கிருத்தவர்கள் என்பதும் அவனுக்கு கடுப்பாகி இருக்க கூடும்... 

#saathankulam_death #thoothukudi #castediscrimination #deathquotes

மதம் - சாதி - ஆணவம் - ஈன வெங்காயம் எல்லாமே ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி உரசி தான் கிடக்கு.... அவர்களது கிருத்தவர்கள் என்பதும் அவனுக்கு கடுப்பாகி இருக்க கூடும்... #saathankulam_death #Thoothukudi #castediscrimination #deathquotes