Nojoto: Largest Storytelling Platform

உன்னை சுற்றியே நகர்வலம் செய்யும் எந்தன் பாதைகள் மு

உன்னை சுற்றியே
நகர்வலம் செய்யும்
எந்தன் பாதைகள்
முடிகளற்று தொடர்கிறது...
விடையேதுமறியா
பயணமாய்
இன்றுவரை....!!!!!!

©Ammu Sandy #Light #love #kavithai #Memories
உன்னை சுற்றியே
நகர்வலம் செய்யும்
எந்தன் பாதைகள்
முடிகளற்று தொடர்கிறது...
விடையேதுமறியா
பயணமாய்
இன்றுவரை....!!!!!!

©Ammu Sandy #Light #love #kavithai #Memories
ammusandy5206

Ammu Sandy

Silver Star
New Creator