கிறுக்கல்கள் கொஞ்சம் !! நின்னோடு சேரா நிழல்களும் கொஞ்சம்!! சவகாசமாய் கழித்திடவே காலமோ கொஞ்சமும் இல்லை!!! வளராத வார்த்தைகளில் முற்றுப்புள்ளி போலவே தொடர்கிறேன் !! #sarmila #neethaaneenponvasantham #srilanka