Nojoto: Largest Storytelling Platform

திசையெங்கும் ஆட்சிசெய்யும் மீனாட்சி உனக்கு இசையென

திசையெங்கும் ஆட்சிசெய்யும் மீனாட்சி உனக்கு 
இசையெனும் இன்பத்தை இன்குரலில் வார்த்தெடுக்கும்
திறமையைத் தந்தவள் கவிப்புலமையும் தந்தவள்
பிறந்தநாளில் மேலும் புகழாரம் தருவாள்
வாழ்த்துகிறோம் யாம்.  பிறந்தநாள் வாழ்த்துகள். 
Dedicating a #testimonial to Tamil Amuthu Tamil Amuthu

thiru9895514713633

Thiru

New Creator