Nojoto: Largest Storytelling Platform

சில நேரங்களில் வரமாக... பல நேரங்களில் சாபமாக... அத

சில நேரங்களில் வரமாக...
பல நேரங்களில் சாபமாக...
அதை (தனிமையை)வரமாக என்ன துவங்குகிறேன் இந்த புத்தாண்டின்(2019) தீர்மானமாக... பாபாஜி நியூஸ் லெட்டர் படிச்ச பாதிப்பு இந்த தலைப்பு! 

தனிமையை ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதிரி  எடுத்துக்கொள்வார்கள்.  

தனிமையாய் இருப்பது வேறு 
தனிமையாய் உணர்வது வேறு!

உங்களுக்கு தனிமை என்றால் என்ன? தனிமையை எப்படி உருவகப்படுத்துவீங்க?