Nojoto: Largest Storytelling Platform

நீ என் கனவில் மட்டுமல்ல; நிஜத்திலும் கைகோர்க்க ஆசை

நீ என் கனவில் மட்டுமல்ல;
நிஜத்திலும் கைகோர்க்க ஆசைதான்.
வா என் அன்பே,
நம் காலம் கடக்கும் மட்டில் 
நம் காதல் தொடரட்டும்......

©Antoni Jerome
  #Loveproposal
#love
#couple