Nojoto: Largest Storytelling Platform

வாழ்க்கைப் பாடங்களை விளக்கிக் கற்பிக்க விரிவான பாட

வாழ்க்கைப் பாடங்களை
விளக்கிக் கற்பிக்க
விரிவான
பாடத் திட்டம், பாடநூல்
எதுவும்
இன்றுவரை இல்லை
அவரவர் வாழ்க்கையை
அவரவரே திட்டமிட வேண்டும்
இல்லையென்றால்
அடுத்தவர்கள்
அவரவர் நோக்கங்களில்
பாடம் கற்பிப்பார்கள்.
டாக்டர்.கரூர். அ. செல்வராஜ். மையற்ற கிறுக்கல்கள் 

#வாழ்க்கை_பாடங்கள்
எனும் தலைப்பில்
உங்கள் வரிகளைப் பதிவிடுங்கள்!

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg2877
வாழ்க்கைப் பாடங்களை
விளக்கிக் கற்பிக்க
விரிவான
பாடத் திட்டம், பாடநூல்
எதுவும்
இன்றுவரை இல்லை
அவரவர் வாழ்க்கையை
அவரவரே திட்டமிட வேண்டும்
இல்லையென்றால்
அடுத்தவர்கள்
அவரவர் நோக்கங்களில்
பாடம் கற்பிப்பார்கள்.
டாக்டர்.கரூர். அ. செல்வராஜ். மையற்ற கிறுக்கல்கள் 

#வாழ்க்கை_பாடங்கள்
எனும் தலைப்பில்
உங்கள் வரிகளைப் பதிவிடுங்கள்!

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg2877