Nojoto: Largest Storytelling Platform

"ஏண்டா லேட்டு? " "சைக்கிள் பஞ்சர் சார்" - (பொய்தா

"ஏண்டா லேட்டு? "
"சைக்கிள் பஞ்சர் சார்"  - (பொய்தான்) 
"சரி போ "
சாயந்தரம் போகும்போது சற்று தூரத்தில் வாத்தியார் இருக்க இப்போது சைக்கிளை ஓட்டினால் சந்தேகம் வரும் என்று காற்றை பிடுங்கிவிட்டேன். கேட்டிருக்குமோ? 
"வாடா.. நானும் வரேன்" என்று 2 km
நடக்கவிட்டார். 10வயசு பையன் நடக்கிற தூரமா அது.  நீங்களே சொல்லுங்க? 😭 #பொய் #chitrakumareshbabu #சுவாரசியம் #yqkanmani_yqtamil   #YourQuoteAndMine
Collaborating with Chitra Kumareshbabu

thiru9895514713633

Thiru

New Creator

#பொய் #chitrakumareshbabu #சுவாரசியம் #yqkanmani_yqtamil #YourQuoteAndMine Collaborating with Chitra Kumareshbabu