Nojoto: Largest Storytelling Platform

கல்லை சிலை ஆக்குவது சிற்பி மண்ணை பானை ஆக்குவது கு

கல்லை சிலை ஆக்குவது சிற்பி

மண்ணை பானை ஆக்குவது குயவன்

கற்பனையை ஓவியம் ஆக்குவது ஓவியர்

ஒரு மாணவனை வெற்றியாளராக ஆக்கியது

ஆசிரியரே

உன்னால் உருவாகிய மாணவர்கள் எத்தனை

எத்தனையோ

மாணவர்கள் கல்வி கற்க நீ உன் கால்கடுக்க

நின்றாய்

புத்தக கல்வியோடு சேர்த்து பொது

அறிவையும் கற்பித்தாய்

மாணவர்களின் திறமையை ஊக்குவித்தாய்

வழிகாட்டியாகவும் இருந்தாய்

எத்தனை சாதனையாளர்களை

உருவாக்கியுள்ளாய் என்பதற்கு கணக்கே

இல்லை

உன் உழைப்பிற்க்கு இடு இவ்வுலகில் எதுவும்

இல்லை

HAPPY TEACHER'S DAY "Jayanthi Miss(J MA)"

©Subha
  #teachersdayspecial 
 #teachersday2023