Nojoto: Largest Storytelling Platform

வெள்ளிச் சிறகாடும், தாவனிக் கவியே. போதை கொடுக்க

வெள்ளிச்  சிறகாடும்,
தாவனிக்  கவியே.
போதை  கொடுக்கும்
காற்குழல்  மதுவே.
மஞ்சள்  பூவிட்டு,
மலர்ந்திட்ட  முகமே.
மின்னல்  தொடுத்த,
மல்லிகை  விழியே.
இசையாய்  கவியாய்,
என்னில்  மிளிரும்,
ஆசைத்  தமிழே,
ஆணின்  நிரவே.
காதல்  கொடுத்து,
காற்றில்  கலந்த,
மேகப்  பரவே,
போதை  குயிலே.
கண்ணில்  காண,
காத்து  கிடக்கும்,
உன்னில்  கலந்த,
ஒற்றை  குருவி.... 
 #yqkanmani 
#yqquotes
#yqdiary 
#காதல் 
#தமிழ் 
 #muthukkavi
வெள்ளிச்  சிறகாடும்,
தாவனிக்  கவியே.
போதை  கொடுக்கும்
காற்குழல்  மதுவே.
மஞ்சள்  பூவிட்டு,
மலர்ந்திட்ட  முகமே.
மின்னல்  தொடுத்த,
மல்லிகை  விழியே.
இசையாய்  கவியாய்,
என்னில்  மிளிரும்,
ஆசைத்  தமிழே,
ஆணின்  நிரவே.
காதல்  கொடுத்து,
காற்றில்  கலந்த,
மேகப்  பரவே,
போதை  குயிலே.
கண்ணில்  காண,
காத்து  கிடக்கும்,
உன்னில்  கலந்த,
ஒற்றை  குருவி.... 
 #yqkanmani 
#yqquotes
#yqdiary 
#காதல் 
#தமிழ் 
 #muthukkavi