Nojoto: Largest Storytelling Platform

அனல் சுட்டதா குளிா் விட்டதா அடடா என் நாணம் இன்று வ

அனல் சுட்டதா
குளிா் விட்டதா
அடடா என் நாணம் இன்று
விடை பெற்றதா


ஆண்: நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும்
இடம் போதுமே

பெண்: உன் போ் சொல்லி
சிலிா்க்கின்ற இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்

ஆண்: ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க

©Nisha
  #PhisaltaSamay #love #instagood #like #follow #instagram #photography #photooftheday #beautiful_thought2315 ❤️😻#followme 😻