Nojoto: Largest Storytelling Platform

நிம்மதி முடிவில் சில தெளிவும் தெளிவில் சில ஆறுத

நிம்மதி 

முடிவில் சில தெளிவும் 
தெளிவில் சில ஆறுதலும்
ஆறுதலில் சில மாறுதலும்
மாறுதலில் சில துன்பமும் 
துன்பத்தில் சில இன்பமும்
வந்துவிட்டால் நிம்மதி.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

thiru9895514713633

Thiru

New Creator