Nojoto: Largest Storytelling Platform

பரந்து விரிந்த வானத்தின் கீழே வாழ்ந்த மனிதன், பயம

பரந்து  விரிந்த வானத்தின் கீழே வாழ்ந்த மனிதன், பயம் என்னும் பொறியில் சிக்கி,  தன்னை பாதுகாத்து கொள்ள கட்டிய சுவர்களுக்குள், அவனது மனமும் அடைப்பட்டு போனதோ?

©Prem Anand Nallathambi #manam #manidhan #bhayam
image created by app Dream by Wombo