Nojoto: Largest Storytelling Platform

காற்று கற்று வைத்திருக்கும் வித்தை வினோதமானது அது

காற்று கற்று வைத்திருக்கும்
வித்தை வினோதமானது
அது மறைந்த மறந்த
நினைவுகளை மட்டுமே
அள்ளிவந்து
நரம்பணுவில் நடமாட விடுக்கிறது #நினைவுகள் #காற்று #ஒளி #இயற்கை #yqtamil #yqbaba #yqquote #yqtamil
காற்று கற்று வைத்திருக்கும்
வித்தை வினோதமானது
அது மறைந்த மறந்த
நினைவுகளை மட்டுமே
அள்ளிவந்து
நரம்பணுவில் நடமாட விடுக்கிறது #நினைவுகள் #காற்று #ஒளி #இயற்கை #yqtamil #yqbaba #yqquote #yqtamil