Nojoto: Largest Storytelling Platform

காலமே காதலியாய் உலகத்தோட்டத்தில் பூத்த மனித செடிகள

காலமே காதலியாய்
உலகத்தோட்டத்தில்
பூத்த மனித செடிகளில்
நித்தம் ஒரு மலர்முகத்தை
கொய்து பரிசளித்தான்
காதலியும் காலத்திற்கு
 மையற்ற கிறுக்கல்கள்

#காலனின்காதலில் காதலி உருகிடும் நிலையை வரிகளமையுங்கள் நண்பர்களே.

#tamil
#kirukkalbg478
#Kirukkal_challenge
#yqkanmani
காலமே காதலியாய்
உலகத்தோட்டத்தில்
பூத்த மனித செடிகளில்
நித்தம் ஒரு மலர்முகத்தை
கொய்து பரிசளித்தான்
காதலியும் காலத்திற்கு
 மையற்ற கிறுக்கல்கள்

#காலனின்காதலில் காதலி உருகிடும் நிலையை வரிகளமையுங்கள் நண்பர்களே.

#tamil
#kirukkalbg478
#Kirukkal_challenge
#yqkanmani