Nojoto: Largest Storytelling Platform

உன் பேச்சு ஊதாசினம் படுத்தும் எண்ணம் எனக்கில்லை மற

உன் பேச்சு
ஊதாசினம் படுத்தும்
எண்ணம் எனக்கில்லை
மறுக்கவும் கருதவில்லை
உன் பேச்சில் 
ஏதோவொரு சூட்சுமம் 
இருப்பது தெரிகிறது
அது உண்மை என்றும் புரிகிறது
நீ தைரியமாக பேசு
ஏற்பதும் ஏற்காததும்
பேச்சின் வெளிப்பாடுகள்
பொறுத்தே தீர்மானிக்கப்படும்
ந க துறைவன். #twilight பேச்சு
உன் பேச்சு
ஊதாசினம் படுத்தும்
எண்ணம் எனக்கில்லை
மறுக்கவும் கருதவில்லை
உன் பேச்சில் 
ஏதோவொரு சூட்சுமம் 
இருப்பது தெரிகிறது
அது உண்மை என்றும் புரிகிறது
நீ தைரியமாக பேசு
ஏற்பதும் ஏற்காததும்
பேச்சின் வெளிப்பாடுகள்
பொறுத்தே தீர்மானிக்கப்படும்
ந க துறைவன். #twilight பேச்சு

#twilight பேச்சு