Nojoto: Largest Storytelling Platform

"இமை துடிக்கும் சிறு நொடிப்பொழுதும்  நீ யார்என்

"இமை துடிக்கும் சிறு 
 நொடிப்பொழுதும் 
 நீ யார்என்ற யோசனை..
 உறக்கம் தனை 
 மீட்டெலும் ஏதோ    
  நினைவுகள்...

 உன் நாமமும் அறியேன்.. 
 உன்  முகவரியும் அறியேன்
 ஆனால்  

உன் முகமோ கடல்
அலைகள் உரசி செல்லும்
கரையில் வரைந்த 
கிறுக்கல் போல 
தெளிவின்றி"என் மனதில் 
தெளிவாக"தீட்டிய   தற்காலிக  
"முகமில்லா ஓவியமே"...



                                        

                           
 #javee 
#yqtamilquote 
#tamilpoem
"இமை துடிக்கும் சிறு 
 நொடிப்பொழுதும் 
 நீ யார்என்ற யோசனை..
 உறக்கம் தனை 
 மீட்டெலும் ஏதோ    
  நினைவுகள்...

 உன் நாமமும் அறியேன்.. 
 உன்  முகவரியும் அறியேன்
 ஆனால்  

உன் முகமோ கடல்
அலைகள் உரசி செல்லும்
கரையில் வரைந்த 
கிறுக்கல் போல 
தெளிவின்றி"என் மனதில் 
தெளிவாக"தீட்டிய   தற்காலிக  
"முகமில்லா ஓவியமே"...



                                        

                           
 #javee 
#yqtamilquote 
#tamilpoem