Nojoto: Largest Storytelling Platform

நித்தம் உன் துரோகம் பற்ற வைக்கிறது என் சிறகெங்க

நித்தம் உன் துரோகம் 
பற்ற வைக்கிறது  என் 
சிறகெங்கும் அக்கினியை 
கொஞ்சம் கொஞ்சமாய்
சாம்பலாகி என்னைவிட்டு
பிரிகிறது உன் மீதான
அன்பும் நம்பிக்கையும்
இப்போது நான்
அக்கினி பட்சியாய்
ஆகாயம் அளக்க பறக்கிறேன்
உன் துரோக தீயின் உந்துதலில்  Collab pannalam vanga 😆😆... #collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes  #YourQuoteAndMine
Collaborating with Nathi Nile