Nojoto: Largest Storytelling Platform

வளைந்த புருவமும் வேல்கொண்ட விழிகளும் எழிலான நாசிய

வளைந்த புருவமும் 
வேல்கொண்ட விழிகளும்
எழிலான நாசியும்
ஆனந்தப் புன்னகையில்
அழகுக்குட்டி தேவதை 
அப்பா என்றழைக்க
தந்தையான இன்பத்திற்குத்
தவமென்ன செய்தேனோ? Tholi Kavithayini #yqதிரு #yqகண்மணி
வளைந்த புருவமும் 
வேல்கொண்ட விழிகளும்
எழிலான நாசியும்
ஆனந்தப் புன்னகையில்
அழகுக்குட்டி தேவதை 
அப்பா என்றழைக்க
தந்தையான இன்பத்திற்குத்
தவமென்ன செய்தேனோ? Tholi Kavithayini #yqதிரு #yqகண்மணி
thiru9895514713633

Thiru

New Creator