Nojoto: Largest Storytelling Platform

வேறுபாடு அழகிய மூன்று குரங்குக் குட்டிகள்

        வேறுபாடு

அழகிய மூன்று குரங்குக் குட்டிகள்
கேட்பாரில்லை தட்டிக் கேட்பாரில்லை
எதிர்காலக் கனவோ கவலையோ இல்லை ! நம் போல் !!

பசித்தால் தேடு;  கிடைத்தால் புசி
தாவித்தாவி குதுகூல விளையாட்டு !
நிகழ்காலத்தை எதிர்காலக்கனவில்
தொலைத்தோம்
இரண்டையும் இழந்தோமே !!
 # greed#anxiety#expectations#human nature#tendency#planning
        வேறுபாடு

அழகிய மூன்று குரங்குக் குட்டிகள்
கேட்பாரில்லை தட்டிக் கேட்பாரில்லை
எதிர்காலக் கனவோ கவலையோ இல்லை ! நம் போல் !!

பசித்தால் தேடு;  கிடைத்தால் புசி
தாவித்தாவி குதுகூல விளையாட்டு !
நிகழ்காலத்தை எதிர்காலக்கனவில்
தொலைத்தோம்
இரண்டையும் இழந்தோமே !!
 # greed#anxiety#expectations#human nature#tendency#planning
varadhanpm1418

Varadhan P M

New Creator