Nojoto: Largest Storytelling Platform

முதல் படியில் ஏறாமல் முப்பதாவது படிக்குச் செல்ல மு

முதல் படியில் ஏறாமல்
முப்பதாவது படிக்குச் செல்ல
முயற்சி செய்தல் கூடாது
படிப்படியாய் ஏறுவதும்
படிப்படியாய் இறங்குவதுமே 
பாதுகாப்பு பெறும் முறை.
மனிதவாழ்வின் படிநிலையாம் 
ஏற்றத்திலும், இறக்கத்திலும்
மனப் பக்குவம் வேண்டும்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #வாழ்க்கைஎன்பதுபடிக்கட்டு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani