Nojoto: Largest Storytelling Platform

மற்றவர்களின் பார்வையில் நீங்கள் கஞ்சனாக இருக்கலாம்

மற்றவர்களின் பார்வையில் நீங்கள் கஞ்சனாக இருக்கலாம்...
எனக்கு மட்டுமே தெரியும்...
பத்து வயது சிறுவனால் தன் குடும்ப சூழ்நிலையைப் புரிந்து தன் ஆசைகளை அடக்க முடியுமென்று...
இருபது வயது இளைஞனால் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நழுவ விடாமல் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்ல முடியுமென்று...
முப்பது வயது தந்தையால் தன் மகன்களின் கனவுகளையும் சேர்த்து சுமக்க முடியுமென்று...
கஞ்சன் என்பது நீங்கள் பெருமைப்பட வேண்டிய மிகப்பெரிய அடையாளம் !

  #thirdquot