Nojoto: Largest Storytelling Platform

குரலற்ற குயில்களாய் ஆர்ப்பாட்டமில்லா அலைகளாய் மணமி

குரலற்ற குயில்களாய்
ஆர்ப்பாட்டமில்லா அலைகளாய்
மணமில்லா மலர்களாய்
முற்றிலும் முரணாய்
நீயற்ற என்னைப்போல வணக்கம் நண்பர்களே

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவிகளுக்காக காத்திருக்கிறது. #ஒலியற்ற_புலம்பல்கள் என்ற தலைப்பிற்கு உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள்

#கவி_சிறகுகள்
#tamil 
#tamilquotes 
#siragugal168