நன்மை - தீமை !! செயல்கள் அதன் தாக்கங்ஙளாய் உள்ளத்தில் உயிரும் மாற்றங்களே வேதத்தின் மூலமாய் வந்தேறிய சுயநல சிந்தையின் கோட்பாடாய் மந்திர சடங்குகள் மாந்திரீகம் மனதின் நிலைகளில் ஆட்டங்களாய் கடவுள் பெயரினில் நன்மைகளும் கருத்தவன் உருவினில் தீமைகளும் #மன_நிலை #வகுத்தல் Mind state #psychology #humanity #mind #stateofmind