Nojoto: Largest Storytelling Platform

It's only a number game. Just forget it. எத்தனயோ

It's only a number game.  Just forget it.  எத்தனயோ கடும் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கில் கவிதைகள் எழுதி தரவரிசையில் சாதனை புரிந்த அனைத்துக் கவிஞர்களுக்கும் கவிதாயினிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ....  

அதே போல் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமன்றி தரத்தின் அடிப்படையிலும் இதே போலொரு தரவரிசையினையும் Yq குழுவினர் தயாரித்திருந்தால் சில படைப்புகள் என்றாலும் தரமாக தருவதற்காக பலநாட்கள் காத்திருந்து எழுதுவும் பல கவிஞர்களுக்கும் ஓர் ஊக்குவிப்பாக அமைவதுடன் அவர்களின் திறமை வளர்வதற்கு இதுவும் ஒரு காரணியாக இருக்க

thiru9895514713633

Thiru

New Creator

எத்தனயோ கடும் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கில் கவிதைகள் எழுதி தரவரிசையில் சாதனை புரிந்த அனைத்துக் கவிஞர்களுக்கும் கவிதாயினிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .... அதே போல் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமன்றி தரத்தின் அடிப்படையிலும் இதே போலொரு தரவரிசையினையும் Yq குழுவினர் தயாரித்திருந்தால் சில படைப்புகள் என்றாலும் தரமாக தருவதற்காக பலநாட்கள் காத்திருந்து எழுதுவும் பல கவிஞர்களுக்கும் ஓர் ஊக்குவிப்பாக அமைவதுடன் அவர்களின் திறமை வளர்வதற்கு இதுவும் ஒரு காரணியாக இருக்க #quality #YourQuoteAndMine #Quantity #tholi_kavithayini_poems #featureupdates #yqnewupdate #wishesforthewinner #leadboard