Nojoto: Largest Storytelling Platform

கவிதை காதல் !! நிதமும் கடந்த நடைகளில் என்று, வாழ்

கவிதை காதல் !!

நிதமும் கடந்த
நடைகளில் என்று,
வாழ்வில் சேர்த்த
நினைவுகள் கொண்டு,
எண்ணம் என்றொரு
உருவம் பொறித்து,
சிந்தனை அதனில்
மேலே தெளித்து,
மொழியாய் உயிராய்
தாய்மொழி வழியே,
அன்பாய் காதலாய்
அடித்தளம் கொண்டு,
கதையாய் கவியாய்
அழகினை சேர்க்க,
இன்னும் எழுதி
உயிரினை சேர்ப்போம்....

கவிதை தின வாழ்த்துக்கள் கவிதை தின வாழ்த்துக்கள் 

#poemsofinstagram #yqkanmani #tamilquotes #tamilkavithai
கவிதை காதல் !!

நிதமும் கடந்த
நடைகளில் என்று,
வாழ்வில் சேர்த்த
நினைவுகள் கொண்டு,
எண்ணம் என்றொரு
உருவம் பொறித்து,
சிந்தனை அதனில்
மேலே தெளித்து,
மொழியாய் உயிராய்
தாய்மொழி வழியே,
அன்பாய் காதலாய்
அடித்தளம் கொண்டு,
கதையாய் கவியாய்
அழகினை சேர்க்க,
இன்னும் எழுதி
உயிரினை சேர்ப்போம்....

கவிதை தின வாழ்த்துக்கள் கவிதை தின வாழ்த்துக்கள் 

#poemsofinstagram #yqkanmani #tamilquotes #tamilkavithai