Nojoto: Largest Storytelling Platform

மகிழ்ந்திருக்கிறாயோ மண்ணை தழுவும் மழையை தழுவி மான

மகிழ்ந்திருக்கிறாயோ
மண்ணை தழுவும்
மழையை தழுவி

மானுடரெல்லாம்
மழையை சபிக்க
வியாபாரம் தொலைத்த
சாலையோர வியாபாரி

சத்தமாய் மகிழ்கிறான்
விவசாயி தப்பிச்சான்
என்று தன் உடைமைகளை
பத்திரப்படுத்தியவாறே வணக்கம்  சிறகுகளே!!

கவி சிறகுகள் பக்கத்தின் #மழைக்_குருவியே எனும் தலைப்பு உங்கள் கவி வரிகளுக்காக  காத்திருக்கிறது.

உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள்.. 

#siragugal154
#கவி_சிறகுகள்
மகிழ்ந்திருக்கிறாயோ
மண்ணை தழுவும்
மழையை தழுவி

மானுடரெல்லாம்
மழையை சபிக்க
வியாபாரம் தொலைத்த
சாலையோர வியாபாரி

சத்தமாய் மகிழ்கிறான்
விவசாயி தப்பிச்சான்
என்று தன் உடைமைகளை
பத்திரப்படுத்தியவாறே வணக்கம்  சிறகுகளே!!

கவி சிறகுகள் பக்கத்தின் #மழைக்_குருவியே எனும் தலைப்பு உங்கள் கவி வரிகளுக்காக  காத்திருக்கிறது.

உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள்.. 

#siragugal154
#கவி_சிறகுகள்