ஆறறிவு அஃறிணை நான் ஐந்தறிவு மனிதன் நீ..!! (பதிவுக்கு கீழே தொடரவும்) 👇 ramya vijayakumar என்றோ உனக்கிட்ட ஒரு வேளை உணவுக்காய் போகுமிடமெல்லாம் துணையாய் வருகிறாய் என்றோ ஒரு நாள் உன் தலையை வருடியதற்காய் ஒட்டு மொத்த அன்பையும் எனக்கே தருகிறாய்