பார்வைகளோ.. கொண்டாட தேகங்களோ..! திண்டாட..! கொல்லாதே என்னை கொல்லாதே..! இதழ்களோ சுவையேற இளமையோ சுமையாக..! கொல்லாதே என்னை கொல்லாதே..! உன்..! மொழிகளில் உயிர் பெரும் வாக்கியமாய்.. சார்ந்தே உனை அடைந்தேன் இலட்சணமாய்..! புதிதாக வாங்கிய ஆடை போல் மஞ்சள் பூசி ஈர்க்கிறேன் மஞ்சங்களின் மேல்..! தெலுங்கு பாட்டுக்காக நான் கொடுத்த தமிழ் வரி..! பாட்டு - Chuplato படம் - Bengal tiger ஹீரோயின் தமன்னா..!😍😍😍 பல நூறு முறை நான் விரும்பி கேட்டு பார்த்து ரசித்த பாடல்..! விருப்பம் இருந்தால் கேளுங்கள்...! #teakadaikavithaigal #telugusong #yqkanmani #காதலியம் #yqbaba #yqகண்மனி #yqkavi #இரவுக்கவிதை